கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பையனூர் அருகில் வேலூர் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) பணியாற்றும் விஞ்ஞானி பி.எம்.அரவிந்தாக்ஷன் பலியானார்.