புது டெல்லி: 22 ஆம் தேதி நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசைக் கவிழ்ப்பது குறித்து, அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இன்று சந்தித்துப் பேசினர்.