கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் 22 ஆம் தேதி மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசுவைச் சந்தித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐ.மு.கூ.- இடதுசாரி உறவு முறிந்ததற்கான சூழலை விளக்கினார்.