புது டெல்லி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் தோல்வியைக் கண்டித்தும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள அபாயங்களை விளக்கியும் இடதுசாரிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்ட பிரச்சார இயக்கம் நாளை தொடங்குகிறது.