சென்னை: கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் அணு உலைகளை பாகுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டு உள்ளதால், பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தம் ஏற்கத்தக்கது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.