சோனேபாட்: ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆகிய இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களை பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஹரியானாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.