டெல்லியை அடுத்த நொய்டாவில் 14 வயது மாணவி ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜேஷ் தல்வாருக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.