புனே : நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், வரும் அக்.2ம் தேதி முதல் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.