புது டெல்லி: மத்திய அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்குப் பெற 21- 22 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.