புது டெல்லி: மத்திய அரசிற்குத் தேவையான ஆதரவைத் திரட்டுவது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும் தேதி ஆகியவை பற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் டெல்லியில் இன்று கூடியுள்ளனர்.