ஜமுய்: பீகாரில் மாவோயிஸ்டுகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின் போது ரயில் தண்டவாளங்களும், அரசு அலுவலகக் கட்டடங்களும் குண்டு வீசித் தகர்க்கப்பட்டுள்ளன.