புது டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குப் பெறுவோம் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.