லூதியானா: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில், மக்களவையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக சிரோமணி அகாலி தளம் கூறியுள்ளது.