லக்னோ: அணு சக்தி ஒப்பந்த விவகாரம், பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட உ.பி. முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.