புது டெல்லி: மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.