புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் கண்காணிப்பு ஒப்பந்தத்தை பரிசீலிக்கும்படி பன்னாட்டு அணு சக்தி முகமைக்கு விடுத்த வேண்டுகோளை மத்திய ஐ.மு.கூ. அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.