ஹைதராபாத்: முலாயம் சிங் பதவி விலகியதை அடுத்து ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்த கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.