புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்ற இடத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறு என்று மத்திய அரசு கூறியுள்ளது.