புது டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பதற்கு முன்பு, பன்னாட்டு அணு சக்தி முகமையை மத்திய அரசு அணுகியுள்ள நடவடிக்கை, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மத்திய அரசு இழைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் துரோகம் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.