புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் 'ஈரை பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் வகையில் இடதுசாரிகளும், பா.ஜ.க.வும் மீண்டும் தேசத்தைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம்சாற்றியுள்ளது.