புதுடெல்லி : ஜப்பானில் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நள்ளிரவில் புதுடெல்லி திரும்பினார்.