மும்பை: 1992- இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கில் சிவ சேனாவினர் மதுக்கர் சர்ப்போட்டார், அசோக் ஷிண்டே, ஜெயந்த் பிரதாப் ஆகிய மூவருக்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ.5,000 அபராதமும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.