புது டெல்லி: மத்திய அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கியதை அடுத்து, இடதுசாரி எம்.பி.-ஆன மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.