1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

கு‌ப்வாரா தீ‌விரவா‌தி லோலா‌ப் ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா
கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் இ‌ன்று நட‌ந்த இருவேறு மோத‌ல்க‌ளி‌ல் 3 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டு‌ள்ளதாக பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் தெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.

கு‌ப்வாரா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் லோலா‌ப் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள வன‌ப்பகு‌தி‌யி‌ல் ம‌த்‌தி‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய சோதனை‌யி‌ன்போது, அவ‌ர்களு‌க்கு‌ம் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் து‌ப்பா‌க்‌‌கி‌ச் ச‌ண்டை மூ‌ண்டது.

கடுமையான மோத‌லி‌ல் 2 ‌தீ‌‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று பாதுகா‌ப்பு‌ப் படை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதேபோல ப‌ந்‌தி‌ப்போரா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ஷோ‌க்பாபா எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினருட‌ன் நட‌ந்த மோத‌லி‌ல் ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா இய‌க்‌க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன்.