சென்னை: மக்களவையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றிபெறும் என்றும், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.