புது டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு தாங்கள் ஆதரவளிப்பதைத் தெரிவிக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமாஜ்வாடி கட்சி கொடுத்தது.