புது டெல்லி: பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) உடனான நடைமுறைகள் முழுமையடைந்த பின்னரே கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பான முழு விவரத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!