கொல்கத்தா: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஐ.மு.கூ. அரசைக் கண்டித்தும் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.