புது டெல்லி: பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சி ஒன்றின் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.