புது டெல்லி: மத்திய அரசிற்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கியதற்கான காரணங்களை விளக்கி மத்திய அயலுறவு அமைச்சரும் அணு சக்தி ஒப்பந்தம் மீதான ஐ.மு.கூ-இடது சாரிகள் உயர்மட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.