புது டெல்லி: பன்னாட்டு அணு சக்தி முகமையை அணுகுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.