புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்காக இந்திய உயரதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு விரைந்தது.