புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஜூலை 10 ஆம் தேதி மீண்டும் ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவைக் கூட்டிப் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.