இந்தூர்: மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தூரில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.