புது டெல்லி: பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.