கொல்கத்தா: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தாங்கள் எழுதியுள்ள கடிதத்திற்கு மத்திய அரசின் பதிலிற்காகக் காத்திருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.