புது டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விடயத்தில் சமாஜ்வாடிக் கட்சிக்கும், அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐ.தே.மு. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேச நலனிற்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்று சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது.