புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரித்துள்ள சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை விட ஆபத்தானவை என்று கூறியுள்ளது.