ஜம்மு: புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசித்து வணங்க இன்று மேலும் 1,855 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.