புது டெல்லி: மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசில் இணைவது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் கூறியுள்ளார்.