டெல்லி : அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 39.88 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதென ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரவை எடுத்த முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது