டெல்லி : வடக்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பெருமளவில் ஊருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் நடந்த மோதலில் 6 வீரர்களும், 12 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர்.