புது டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 9 ஆம் தேதி ஜப்பானில் நடக்கவுள்ள ஜி- 8 மாநாட்டின் இடையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சைச் சந்திக்க உள்ளார்.