புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அவசியமான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக பன்னாட்டு அணுசக்தி முகமையிடம் எப்போது செல்லவிருக்கிறது என்ற தெளிவான தகவலை ஜூலை 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அரசிற்கு இடதுசாரிகள் கெடு விதித்துள்ளனர்.