புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவளித்திருப்பதை முன்னிட்டு, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட சக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.