புது டெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்குத் தாங்கள் ஆதரவளிக்கும் விவரத்தைத் தெரிவித்துள்ளார்.