புதுடெல்லி: மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.