புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கம் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், விஞ்ஞானிகளிடம் கலந்தாலோசித்த பிறகு தங்கள் முடிவை அறிவிப்பதாகவும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூறியுள்ளது.