புது டெல்லி : இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முட்டுக் கட்டையாக இருந்தவைகளை சரி செய்யும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.