ஜம்மு: அமர்நாத் கோவில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப் பெற்றதைக் கண்டித்து ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் வெடித்த மோதல்களில் 10 பேர் காயமடைந்தனர்.